போனில் கூட இந்த வார்த்தையை பயன்படுத்த தடை – வருகிறது புதிய சட்டம்
Posted in: அண்மை செய்திகள்ஒரு மனிதனுக்கு நா அடக்கம் மிகவும் அவசியம், இதை நீதிபதி ஒரு புதிய சட்டம் மூலியமாக தெரிவித்துள்ளார். சண்டையில் வாய்க்கு வருவதை பேசும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இது. கௌரவ கொலைகள் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயமே. இன்னும் சில இடங்களில் கௌரவ கொலைகள் நடைப்பெற்று வருகின்றன. வேறு சாதியினரை காதலித்து திருமணம் செய்து கொண்டால் அதனை எதிர்த்து கௌரவ கொலைகள் நடக்கின்றதை செய்தித்தாள்களில் அடிக்கடி காணலாம். தற்பொழுது ஒரு புதிய சட்டம் […]