சிந்துவின் பெயர் பத்மபூஷன் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது
Posted in: பாட்மிண்டன், விளையாட்டுஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு அதை கவுரவப்படுத்தும் வகையில் அவர்களுக்கு பத்மஸ்ரீ , பத்மபூஷன் விருதுகள் வழங்குவது வழக்கம். இதனடிப்படையில் இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் நம் நாட்டிற்காக வெள்ளிப் பதக்கம் வென்ற சிறந்த பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து-விற்கு பத்மபூஷன் விருது வழங்க விளையாட்டுத்துறை அமைச்சகத்தால் பரிந்துரை செய்யப்படுள்ளது. இதற்க்கு முன்பே தோணியின் பெயரை பி.சி.சி.ஐ பத்மபூஷன் விருதுக்காக பரிந்துரை செய்துள்ளது. #FLASH: Indian shuttler PV Sindhu recommended for […]