pre-booking

  • deepavali special bus
    தீபாவளி சிறப்பு பேருந்து ப்ரீ புக்கிங் ஆரம்பமானது
    Posted in: அண்மை செய்திகள்

    தமிழக அரசு தீபாவளிக்கான சிறப்பு பேருந்து ப்ரீ புக்கிங்களை தொடங்கியுள்ளது. அக்டோபர் 15 முதல் 17 வரை சென்னையிலிருந்து 11,645 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது தமிழக அரசு. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள் நெருக்கடியை குறைக்க வெவ்வேறு ஊரிற்கு தனி தனி பேருந்து நிலையம் அறிவிக்கப்பட்டுள்ளது. ப்ரீ புக்கிங் ஆரம்பித்து அதிவேகமாக பஸ் புக் ஆகிவருவதால் பலரும் டிக்கெட் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். தனியார் பேருந்துகள் டிக்கெட் விலைகளை ராக்கெட் வேகத்தில் உயர்த்தியுள்ளனர் 2500ரூ […]

  • diwali special bus
    தீபாவளி முன்னிட்டு அக்டோபர்15முதல்17 வரை சிறப்பு பேருந்து தயார்
    Posted in: அண்மை செய்திகள்

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4,820 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என மாநில போக்குவரத்துக்கு துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். சென்னை பல்லவன் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறியுள்ளார். சென்னை கோயம்பேடு, தாம்பரம், இசிஆர் ஆகிய பகுதிகளிருந்து நாள் ஒன்றுக்கு வழக்கமாக 2,275 பேருந்துகள் இயக்கப்படும் மீதம் உள்ள பேருந்துகள் அனைத்தும் பண்டிகைக்காக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். நாள் ஒன்றிக்கு 4,820 பேருந்துகள் இயக்கப்டும் ஆக 3நாளிற்கு மொத்தம் 14,460சிறப்பு பேருந்து இயக்கப்படும் என […]

  • bus bookings are filled
    நாளை செப்டம்பர்28 அரசு பஸ் அனைத்தும் ஹவுஸ்புல்
    Posted in: அண்மை செய்திகள்

    4ங்கு நாட்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு 600சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக அணைத்து மக்களும் தங்கள் சொந்த ஊருக்கு செல்லவிருப்பத்தால் வழக்கம் போல் முன்பதிவு புக் செய்யப்பட்டுள்ளது சென்டையிலிருந்து 420 சிறப்பு பேருந்துக்குள் ஏற்பாடுசெய்துள்ளனர். 420 பஸ்களும் ஹவுஸ்புல் ஆகிவிட்டது. இது குறித்து போக்குவரத்துக்கு உயர் அதிகாரி கூறுகையில் சென்னை கோயம்பேடு, தாம்பரம், இசிஆர் ஆகிய பகுதிகளிருந்து நாள் ஒன்றுக்கு 2,275 பேருந்துகள் வழக்கமாக இயக்கப்படும் […]