டென்ஷனை தவிர்க்க வேண்டுமா? இதை படியுங்கள்
Posted in: ஆரோக்கியம்ஒரு மனிதன் கொதிநிலையை அடையும்போது டென்ஷன் ஏற்படுகிறது. அந்த டென்ஷனை சமாளிப்பது எப்படி? நம் மனதில் இருக்கும் கஷ்டங்கள், பிரச்சனைகள், பதட்டங்கள் ஆகியவற்றை நம் நண்பர்களிடமோ அல்லது நெருங்கிய உறவினர்களிடமோ பகிர்ந்து கொல்வதன் மூலம் டென்ஷனை தவிர்த்து கொள்ள முடியும். அப்படி பகிர்வதன் மூலம் மனதிலிருக்கும் பாரம் குறையும் மனம் லேசாகும் அது டென்ஷனை குறைக்கும். சிறிது நேரம் நமக்கு பாதிப்பை ஏற்படுத்திய பிரச்சனையிலிருந்து விலகி சினிமா, கடற்கரை, விளையாட்டு, நூலகம் என்று எதிலாவது ஈடுபடுங்கள். முன்கோபத்தை […]