தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது – வானிலை மையம் எச்சரிக்கை
Posted in: அண்மை செய்திகள்வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 10 நாட்களாக வெளுத்து வாகியுள்ளது. இதனால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கனமழை பெய்துவந்தது . சென்னையில் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்திருந்தது. கடந்த இரண்டு நாட்களாக சென்னை உள்ளிட்ட பல இடங்களில் வடகிழக்கு பருவ மழை சற்று ஓய்ந்திருந்தது. இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் […]