reliance jio

  • iphone x on jio
    ஜியோ அசத்தல் சலுகை – ரூ.1,999க்கு ஐபோன்
    Posted in: தொழில்நுட்பம்

    ஜியோ என்றாலே சலுகை தான்டா என்ற எண்ணம் தற்பொழுது மக்கள் மனதில் இருந்து வருகிறது. அந்த அளவிற்கு ஜியோ நிறுவனம் சலுகையை வாரி வாரி வழங்கி வருகிறது. தற்பொழுது ஒரு புதிய சலுகை ஒன்றினை ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. ஐபோன் x வாங்கினால் புதிய பைபேக் (buyback)சலுகை வழங்கவுள்ளதாக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. ஜியோ போன் என்ற ஒன்றை அறிமுகம் செய்து அதை முன்பதிவு செய்ய வேண்டும் என்று அறிவித்திருந்த பொழுது அதற்கான வரவேற்பை அதிக அளவில் […]

  • jio announced new festive offer
    ஜியோவின் புதிய சலுகை – ஜியோஃபி(Jiofi)
    Posted in: தொழில்நுட்பம்

    ஜியோ நிறுவனம் பண்டிகை சலுகையாக தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய சலுகையை வழங்கியுள்ளன. அது என்னவென்றால் ரூ 1999க்கு விற்கப்பட்ட ஜியோஃபி(Jiofi) இப்பொழுது ரூ999 மட்டுமே என அறிவித்துள்ளன. இச்சலுகை குறிப்பிட்ட நாள் மட்டுமே எனவும் கூறியுள்ளனர். செப்டம்பர் 20 முதல் தொடங்கி செப்டம்பர் 30 வரை தொடரும் என அறிவித்துள்ளனர். ஜியோஃபி(Jiofi) M2S மாடல்களுக்கு மட்டும் பொருந்தும் என கூறியுள்ளனர். ஜியோஃபி(Jiofi) மூலம் நாம் பல சாதனங்களை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த புதிய சலுகையை குறித்து […]

  • ஜியோ போன் ப்ரீ-புக்கிங் இன்று ஆரம்பம் ஆகிறது
    Posted in: தொழில்நுட்பம்

    முகேஷ் அம்பானி தனது கம்பெனி மீட்யில் ஜியோ போன் ஆகேஸ்ட் 24ம் தேதி வெளியாக போவதாக அறிக்கை விடுத்துள்ளார்.ஜியோ மட்டுமே இந்தியாவில் குறைந்த விலைக்கு ஸ்மார்ட் போன் வெளியாக்க உள்ளதாக அவர் கூறி உள்ளார் இன்று மாலை 5.30 மணிக்கு ப்ரீ-புக்கிங் ஆரமிக்க உள்ளது ஆன்லைன் மற்றும் ஆஃளின்யில் பன்னலாம்.ப்ரீ-புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். The wait is over. India ka smartphone – #JioPhone is here! Pre-booking starts 24th August […]