கோலிக்கு ஓய்வு கேப்டனாகும் ரோஹித் சர்மா – பி.சி.சி.ஐ அதிரடி
Posted in: கிரிக்கெட், விளையாட்டுஇந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு வழங்க முடிவெடுத்துள்ளது பி.சி.சி.ஐ ரோஹித் சர்மா தான் இனி இந்திய அணியின் கேப்டன். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இலங்கை தொடர், ஆஸ்திரேலியா தொடர், நியூசிலாந்து தொடர் என தொடர்ச்சியாக விளையாடி வருகிறார். நியூசிலாந்து தொடர் முடிந்தவுடன் இந்திய அணி இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை விளையாடவுள்ளது. அதன் பின்னர் தென்னாப்பிரிக்காவுடன் விளையாட இருக்கின்றது. அடுத்தடுத்து தொடர்ச்சியாக விளையாடி வருவதால் இந்திய அணி வீரர்கள் களைப்பு அடைந்து […]