Samantha Ruth Prabhu

  • வருத்தப்படாத வாலிப சங்க தலைவருடன் ஜோடி சேரும் சமந்தா
    Posted in: கோலிவுட், சினிமா

    தமிழ் தொலைக்காட்சியிலிருந்து  கஷ்டப்பட்டு முன்னணி நாயகனாக வந்தவர்தான் சிவகார்த்திகேயன். இவர் தற்போது வேலைக்காரன் படத்தை அடுத்து ஒரு பெயரிடாத படத்தில் நடிக்கிறார். இப்படத்தை வருத்தப்படாத வாலிப சங்கத்தை இயக்கிய பொன்ராம் தான் இப்படத்தையும் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கியது என்பதை பார்த்தோம். இந்த படத்தில் முதன்முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகிறார் சமந்தா. 24 ஏம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்படும் இந்த படத்தில் சிம்ரன் மற்றும் நெப்போலியன் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளனர். டி.இமான் […]