samrtphone

  • huawei honor 7x
    வெளியாகிறது புதிய Huawei Honor 7X
    Posted in: தொழில்நுட்பம்

    Huawei நிறுவனம் தற்பொழுது புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிட திட்டமிட்டுள்ளது. வருகின்ற டிசம்பர் 5ம் தேதி Honor 7X என்ற புதிய மாடல் ஸ்மார்ட்போனை வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனை அமேசான் நிறுவனம் டிசம்பர் 7ம் தேதி விற்பனைக்கு கொண்டுவரவுள்ளது. Huawei Honor 7X-ன் விலை பட்டியல் 32GB -ரூ.12,800 64GB -ரூ.16,700 128GB – ரூ.19,700 Huawei Honor 7X-ன் விரிவான குறிப்புகள் : பரிமாணங்கள் (Dimensions) (mm) : 156.5 x 75.3 […]