sathya
-
-
சத்யா படத்தின் இசை இன்று வெளியாகிறது
Posted in: கோலிவுட், சினிமா Tags: sathya, SathyaAudioFromToday!, Sathyaraj, sibirajசிபிராஜ் நடித்துவரும் சத்யா படத்தின் இசை இன்று வெளியாகிறது இந்த இசை வெளியிட்டு விழாவை சூரியன்FM நேரடி ஒளிபரப்பு செய்கின்றனர். இப்படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார் இதை நாதாம்பாள் பிலிம் பாக்டரி சத்யராஜ் தயாரித்துள்ளார் இது ஒரு திரில்லர் படம் எனவும் தெரிவித்துள்ளனர் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகளவு உள்ளது. இசை வெளியிட்டுவிழாவை தொடர்ந்து இப்படம் அக்டோபர் மாதம் வெளியிட போவதாக தெரிவித்துள்ளனர். #SathyaAudioFromToday! pic.twitter.com/qk98hZ2fkf — Sibi (Sathya)raj (@Sibi_Sathyaraj) September 6, 2017