Simbu

  • SImbu new getup for next movie
    சிம்புவின் புதிய லுக் எந்த படத்திற்க்கு?
    Posted in: கோலிவுட், சினிமா

    நடிகர் சிம்பு சமீபத்தில் AAA என்றபடத்தில் நடித்து அப்படம் வெளிவந்து அவருக்கு பெரிதாக எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தரவில்லை. தற்பொழுது அதே வெறியில் தன் உடல் எடையை குறைத்து தனது தோற்றத்தை மாற்றியுள்ளார். அவர் தற்பொழுது தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புதிய கெட்டப் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி கொண்டு வருகிறது. சிம்புவின் புதிய கெட்டப் எந்த படத்திற்க்கு? ஆங்கில படம் ஒன்றில் இவர் நடிக்கவுள்ளார் அதற்க்கான கெட்டப் தான் இந்த […]