sjsurya

  • sj surya about vijay
    நடிகர் விஜய் முதலமைச்சராக வேண்டும் – எஸ்.ஜே.சூர்யா பேட்டி
    Posted in: கோலிவுட், சினிமா

    தற்பொழுது சினிமா துறையிலிருந்து அரசியலுக்கு வருபவர் தான் ஆட்சி செய்கிறார்கள். இது ககடந்த 50வருடங்களாக தமிழகத்தில் நடந்து வருகிறது. ஆனால் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இரண்டு பேரை தவிர வேறுயாரும் அரசியலில் வெற்றி பெறவில்லை. சிவாஜி, விஜயகாந்த் தனிக்கட்சி ஆரம்பித்தும் அரசியலில் ஓர்பெரிய இடம் அவர்களுக்காக பிடிக்கவில்லை. இந்நிலையில் சில நடிகர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தான் அரசியலுக்கு வரப்போவதாக பேட்டியளித்து வருகின்றனர். நடிகர் கமல்,ரஜினி,விஷால்,விஜய் ஆகியோர் அரசியலுக்கு வரப்போவதாக பேச்சு அடிப்படுகிறது. இந்நிலையில் எஸ்.ஜே.சூர்யா ஒரு […]