smartphone

  • Oppo A79
    வெளியாகிறது புதிய ஓப்போ ஏ79(Oppo A79)
    Posted in: தொழில்நுட்பம்

    சீனா நிறுவனத்தின் ஸ்மார்ட்போனான ஓப்போ தனது புதிய மாடல் ஓப்போ ஏ79 டிசம்பர் 1ம் தேதி வெளியிடவுள்ளது. ஓப்போ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அதிக விற்பனையாகிவருகிறது. இந்தியா வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக செல்பி பிரியர்கள் அதிகமாக ஓப்போ ஸ்மார்ட்போன்களை விரும்புகின்றனர். தற்பொழுது புதிய மாடலான ஓப்போ ஏ79 டிசம்பர் 1ம் தேதி வெளியிடப்போவதாக தெரிவித்துள்ளனர். ஓப்போ ஏ79(Oppo A79)-ன் விரிவான குறிப்புகள் : பரிமாணங்கள் (Dimensions) (mm) : 157.30 x 76.70 x […]

  • ஸ்மார்ட்போன்களில் வாழும் மூன்று நுண்ணுயிர்கள்
    Posted in: தொழில்நுட்பம்

    மக்கள் அனைவரும் டிஜிட்டல் இந்தியாவில் வாழ்த்து கொண்டுயிருக்கிறார்கள். அன்றாட தேவைகளில் ஒன்றாகி விட்டது ஸ்மார்ட்போன். நம் கையில் எந்நேரமும் தவழ்ந்து கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன்கள் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது ஏற்கனவே வெளியான செய்தி. நாம் பயன்படுத்தி வரும் ஸ்மார்ட்போன்களில் அதிகப்படியான கிருமிகள் மற்றும் பாக்டீரியா உள்ளிட்டவை இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்லிருக்கிறார்கள் . இந்த நிலையில் ஸ்மார்ட்போன்களில் 3 புதிய நுண்ணுயிர் கிருமிகள் வாழ்வது தெரியவந்துள்ளது. நாம் அன்றாடம் கையில் வைத்து பயன்படுத்தி வரும் ஸ்மார்ட்போன்களில் மூன்று விதமான […]