ஈராக்கில் தற்கொலை படையினர் தாக்குதல் – 17பேர் பலி
Posted in: உலகம்ஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகளின் தற்கொலை படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதில் 17பேர் பலியாகிவுள்ளனர், மேலும் 28பேர் காயமடைந்துள்ளனர். ஈராக் நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும் ராணுவப்படையினருக்கும் இடையில் சண்டை நடந்துவருகிறது. இந்த தாக்குதலுக்கு பல அப்பாவி பொதுமக்கள் பலியாகிவுள்ளனர். ஈராக்கின் தலைநகரமான பாக்தாத்திலிருந்து தென் கிழக்கு திசையில் 35கிலோ மீட்டர் தொலைவிலுள்ள நஹ்ரவான் மார்க்கெட் பகுதியில் நேற்று காலை 5 தீவிரவாதிகள் உள்ளே நுழைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு […]