நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி வென்றது
Posted in: கிரிக்கெட், விளையாட்டுநியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 53ரன் வித்தியாசத்தில் வென்றது. டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் முதல் டி20 போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பீல்டிங் செய்ய முடிவெடுத்துள்ளது. அதன்படி முதலில் களம் இறங்கியது இந்திய அணி, முதலில் பேட் செய்த ரோஹித் சர்மா – ஷிக்கர் தவான் இருவரும் பாட்நெர்ஷிப் போட்டு கொண்டு இருவரும் தலா 80ரன்கள் குவித்து ஆட்டமிழந்தனர். அதற்க்கு பின்பு களம் இறங்கிய […]