tamilnadu politics

  • sj surya about vijay
    நடிகர் விஜய் முதலமைச்சராக வேண்டும் – எஸ்.ஜே.சூர்யா பேட்டி
    Posted in: கோலிவுட், சினிமா

    தற்பொழுது சினிமா துறையிலிருந்து அரசியலுக்கு வருபவர் தான் ஆட்சி செய்கிறார்கள். இது ககடந்த 50வருடங்களாக தமிழகத்தில் நடந்து வருகிறது. ஆனால் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இரண்டு பேரை தவிர வேறுயாரும் அரசியலில் வெற்றி பெறவில்லை. சிவாஜி, விஜயகாந்த் தனிக்கட்சி ஆரம்பித்தும் அரசியலில் ஓர்பெரிய இடம் அவர்களுக்காக பிடிக்கவில்லை. இந்நிலையில் சில நடிகர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தான் அரசியலுக்கு வரப்போவதாக பேட்டியளித்து வருகின்றனர். நடிகர் கமல்,ரஜினி,விஷால்,விஜய் ஆகியோர் அரசியலுக்கு வரப்போவதாக பேச்சு அடிப்படுகிறது. இந்நிலையில் எஸ்.ஜே.சூர்யா ஒரு […]

  • vishal is going to jump on politics
    நடிகர் விஷால் அரசியலுக்கு வரப்போகிறாரா???
    Posted in: கோலிவுட், சினிமா

    இதுவரை தமிழகத்தில் சினிமா துறையை சேர்ந்தவர்கள் தான் ஆட்சி செய்து வந்தனர். மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவிற்கு பிறகும் அதே தான் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்பொழுது பல நடிகர்கள் தாங்கள் அரசியலுக்கு வர போவதாக பேச்சு அடிபடுகிறது. நடிகர் கமல்ஹாசன் ஒருபக்கம், ரஜினிகாந்த் ஒருபக்கம், விஜய் மருபக்கம், இப்பொழுது விஷால் இன்னொருபக்கம் என செய்திகள் வெளியாகின்றன. நடிகர் கமல்ஹாசன் தற்பொழுது பிக்பாஸ் மேடை, பேட்டி, ட்விட்டர் என அனைத்திலும் அரசியல் தான் பேசிவருகிறார். அவருடைய பிறந்தநாள் […]