tamilnadu

  • strom alert
    உஷார் – வங்க கடலில் மீண்டும் புயல் சின்னம் தமிழகத்திற்கு பாதிப்பு
    Posted in: அண்மை செய்திகள்

    வங்க கடலில் புயல் சின்னம் வலுப்பெற்று வருகிறது நாளை அது கடலோர பகுதிகளை நோக்கி நகர துவங்கும். இதனால் தமிழகம் மற்றும் மற்ற கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமாரி முதல் குஜராத் வரை கோர தணடவமாடிய ‘ஓக்கி’ புயல் இன்று கரையை கடந்துள்ள இந்த நிலையில். தற்பொழுது வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதியிலிருந்து நாளை தீவர மண்டலமாக வலுவாகும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் சின்னம் நகரும் பொழுது ஏற்படும் […]

  • rain alert
    தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது – வானிலை மையம் எச்சரிக்கை
    Posted in: அண்மை செய்திகள்

    வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 10 நாட்களாக வெளுத்து வாகியுள்ளது. இதனால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கனமழை பெய்துவந்தது . சென்னையில் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்திருந்தது. கடந்த இரண்டு நாட்களாக சென்னை உள்ளிட்ட பல இடங்களில் வடகிழக்கு பருவ மழை சற்று ஓய்ந்திருந்தது. இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் […]

  • rain alert
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை
    Posted in: அண்மை செய்திகள்

    இன்றுமுதல் அடுத்த 5நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அக்டோபர் 30 முதல் நவம்பர்3 வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. அக்டோபர் 30ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும். அக்டோபர் 31ம் தேதி முதல் தமிழகம் , புதுச்சேரி, கேரளா, ஆந்திராவின் கடலோர பகுதியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் […]

  • alcohol rate increases
    உயர்கிறது மதுபானங்களின் விலை
    Posted in: அண்மை செய்திகள்

    டாஸ்மாக்கில் விற்பனை செய்யும் மதுபானங்களின் விலை உயர்த்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. தமிழக அரசவை கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூடியுள்ள அனைவரும் கலந்து பேசி தமிழகத்தில் மதுபானங்களின் விலையை உயர்த்துவது என தமிழக அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. இதன்படி தமிழகத்தில் விற்கப்படும் பீரின் விலை ரூ5 உயர்த்தப்படுகிறது. அது போல 180மி.லி கொண்ட குவார்ட்டர் ரூ12 உயர்த்தப்படுகிறது. அத்துடன் டாஸ்மாக்கில் மது விற்பனைக்காக ரூ 5,212 கோடி […]