thamanna

  • Sketch Official Teaser update
    ஸ்கெட்ச் படத்தின் டீஸர் ரிலீஸ் விவரங்கள்
    Posted in: கோலிவுட், சினிமா

    விக்ரம் நடித்து வரும் படமே ஸ்கெட்ச், மேலும் இப்படத்தின் டீஸர் இன்று வெளியாகவுள்ளது. இப்படத்தை இயக்குனர் விஜய் சந்தர் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்துள்ளார். இது ஒரு திரில்லர் படம் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தற்பொழுது இப்படத்தின் டீசரை இன்று மாலை 5மணிக்கு வெளியிடப்போவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். #SketchTeaser27years of chiyanishm pic.twitter.com/YcNXPaR3Si — எஸ்.கே.பாண்டித்துரை (@PandiDu98162420) October 17, 2017 Today‘s #sketchteaser has the theme music of #sketch & […]

  • sketch movie new stills
    விக்ரம் நடித்து வரும் ஸ்கெட்ச் படத்தின் புதிய போஸ்டர்கள்
    Posted in: கோலிவுட், சினிமா

    நடிகர் விக்ரம் ஸ்கெட்ச் என்ற படத்தில் நடித்துவருகிறார் இதனை விஜய் சந்தர் இயக்கியுள்ளார். இதில் தமன்னா மற்றும் ஸ்ரீ பிரியங்கா நடித்துள்ளனர். இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்துள்ளார். இப்படத்தின் புதிய போஸ்டர்கள் இதோ……