trisha

  • saamy2 trailer
    வைரலாகி வரும் சாமி 2 படத்தின் ட்ரைலர்
    Posted in: கோலிவுட், சினிமா

    நடிகர் விக்ரம் நடிக்கவுள்ள சாமி2 படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் ஆரம்பித்தனர் இதற்கான ஸ்டில்ஸ்களை நேற்று வெளியிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து தற்பொழுது விக்ரம் ரசிகர் ஒருவர் ட்ரைலர் ஒன்றை எடிட் செய்து வெளியிட்டுள்ளார். அது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

  • boby simha is a villan in saamy2
    சாமீ 2 படத்திர்ற்கு வில்லன் பாபி சிம்ஹா வா?
    Posted in: கோலிவுட், சினிமா

    ஹரி இயக்கத்தில் வெளி வந்த சாமீ படம் விக்ரமிற்கு ஒரு மிக பெரிய வெற்றி படமாக அமைந்தது. 2003ம் ஆண்டு வெளிவந்து இயக்குனர் ஹரி மற்றும் நடிகர் விக்ரமிற்கு ஒரு முக்கிய படமாக அமைந்தது. சாமீ படம் முழுவதும் திருநெல்வேலி மாவட்டத்தில் படம் பிடித்தனர். இதில் விக்ரம் டெபுடி கமிஷ்னராக விக்ரம் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து இந்த ஆண்டு சாமீ 2 படத்தை இயக்கவுள்ளனர் இதில் விக்ரம், கீர்த்தி சுரேஷ் மற்றும் திரிஷா நடிக்க போவதாக கூறியுள்ளனர். தற்பொழுது […]

  • மலையாளத்தில் என்ட்ரி ஆகும் பிரபல தமிழ் நடிகை…!
    Posted in: சினிமா

    இதுவரை தமிழில் மட்டுமே நடித்து வந்த த்ரிஷா முதன்முறையாக மலையாளத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் நிவின் பாலி ஹீரோவாக நடிக்கிறார்.படத்தின் பெயர் Hey Jude. இப்படத்தின் படப்பிடிப்பு  கோவாவில் துவங்கப்பட்டுள்ளது. #HeyJude (Malayalam) starring #NivinPauly & #Trisha A sweetest Love story ❣️ pic.twitter.com/euqSadbrfN — Movie Bubbles (@MovBub) July 6, 2017 South Queen #Trisha 's #HeyJude starts rolling – #IndExp @trishtrashers @NivinOfficial ❤ pic.twitter.com/LcHm2PL6Sh — santoo✨ […]

  • மீண்டும் இணையும் விக்ரம் -ஹரி கூட்டணி…!
    Posted in: கோலிவுட், சினிமா

    2003-ம் ஆண்டு விக்ரம், த்ரிஷா நடிப்பில் ஹரி இயக்கி வெளிவந்த படம் சாமி. இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க ஹரி தற்போது முன்வந்துள்ளார். விக்ரம், த்ரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளனர். முதல் பாகத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்தார். இரண்டாம் பாகத்திற்கு DSP ஒப்பந்தம் ஆகியுள்ளார். இப்படம் த்ரிஷாவுடன் இவர் இணையும் ஒன்பதாவது படம் ஆகும். இந்த அறிவிப்பை பற்றி ட்விட்டரில் பலரும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர். அதனை பற்றிய சிறு தொகுப்பை […]