video streaming

  • you tube update
    யூ டியூப் இனி பணம் வசூலிக்க முடிவு செய்துள்ளது
    Posted in: தொழில்நுட்பம்

    யூ டியூப் வீடியோ ஸ்ட்ரீமிங் நிறுவனம் தனது புதிய கட்டண சேவையை தொடங்கியுள்ளது. உலகம் முழுவதும் யூ டியூபில் வீடியோ பகிர்வதற்கு இலவச சேவையை வழங்கி வருகிறது. இந்நிலையில் தற்பொழுது அதன் பார்வையாளர்களிடம் பணம் வசூலிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகிவுள்ளது. விரைவில் யூ டியூப் நிறுவனத்தின் பாடல்களுக்கான பிரத்யேக சேவை தொடங்கப்படும் என்றும் அதற்கு மாதம் அல்லது ஆண்டு தோறும் சந்தா செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். இத்திட்டத்திற்க்காக சோனி மியூசிக் என்டர்டெயின்மெண்ட், யுனிவேர்சல் மியூசிக் […]

  • இனி யூடியூப்பில் வீடியோ பார்ப்பது எளிது
    Posted in: தொழில்நுட்பம்

    யூடியூப்பில் வீடியோக்கள் பார்க்கிறோம். அப்போது அடிக்கடி வீடியோ நின்று பப்பெரிங் ஆகும். மறுபடியும் தொடர்ந்து பார்ப்போம் பிறகு பப்பெரிங் ஆகும். இந்த  பிரச்னையை தவிர்த்து தடையின்றி எளிதாக இனி  யூடியூப் வீடியோக்களை பார்க்கலாம். பல்வேறு தகவல்களை சார்த்த விடியோக்களை பார்த்து  அறிந்து கொள்வது வரை எல்லாவற்றிற்குமான விடையை யூடியூபில் தெரிந்து கொள்ளலாம். இதனை நாம் எப்படி செயல்படுத்துவது என்று பார்ப்போம். கூகுள் குரோம் மற்றும் மொசில்லா பயர்பாக்ஸ் உட்பட பிரவுசர்களில் இந்த எக்ஸ்டென்ஷனை டவுன்லோடு செய்து . […]