virat kohli

  • virat about pay rise
    வீரர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி கொடுக்க வேண்டுமாம் – பிசிசிஐ-க்கு கேப்டன் விராட் கோலி கோரிக்கை
    Posted in: கிரிக்கெட், விளையாட்டு

    இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி கொடுக்க வேண்டும் என்று இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாடு குழுவிடம் கேப்டன் விராட் கோலி வலியுறுத்தவுள்ளார். 2018-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை ஐபிஎல் போட்டிகளை ஒலிபரப்ப ஸ்டார் நெட்வொர்குடன் பிசிசிஐ ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது அதன் மூலமாக பிசிசிஐ-க்கு அதிக வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதியுடன் இந்திய அணி வீரர்களின் சம்பள ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது. எனவே பிசிசிஐ-யின் நிர்வாக குழு தலைவர் […]

  • virat kholi century
    விராட் கோலியை பார்த்து உணர்ச்சிவசப்பட்ட ரசிகர் கைது
    Posted in: கிரிக்கெட், விளையாட்டு

    இந்தியா நியூசிலாந்து இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று கான்பூரில் நடைப்பெற்றது. இதில் இந்திய அணி வெற்றிப்பெற்றது. போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 337 ரன்கள் குவித்துள்ளது. நியூசிலாந்து அணி 331குவித்து 6 ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா அபாரமாக விளையாடி சதம் அடித்தனர். விராட் கோலி சதம் அடித்த பொழுது அவரது ரசிகர் ஒருவர் உற்சாகத்தில் மைதானத்துக்குள் கோலியை நோக்கி ஓடி […]

  • rohit sharma will be the new indian captian
    கோலிக்கு ஓய்வு கேப்டனாகும் ரோஹித் சர்மா – பி.சி.சி.ஐ அதிரடி
    Posted in: கிரிக்கெட், விளையாட்டு

    இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு வழங்க முடிவெடுத்துள்ளது பி.சி.சி.ஐ ரோஹித் சர்மா தான் இனி இந்திய அணியின் கேப்டன். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இலங்கை தொடர், ஆஸ்திரேலியா தொடர், நியூசிலாந்து தொடர் என தொடர்ச்சியாக விளையாடி வருகிறார். நியூசிலாந்து தொடர் முடிந்தவுடன் இந்திய அணி இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை விளையாடவுள்ளது. அதன் பின்னர் தென்னாப்பிரிக்காவுடன் விளையாட இருக்கின்றது. அடுத்தடுத்து தொடர்ச்சியாக விளையாடி வருவதால் இந்திய அணி வீரர்கள் களைப்பு அடைந்து […]

  • virat kholi new record crossing 15000 runs
    விராட் கோலியின் புதிய சாதனை
    Posted in: கிரிக்கெட், விளையாட்டு

    இந்திய அணியின் கேப்டனான விராட் கோழி 15ஆயிரம் ரன்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளார். இலங்கையில் 20ஓவர் கிரிக்கெட் போட்டி இலங்கையுடன் இந்தியா அணி விளையாடியது அதில் இந்தியா அணியின் கேப்டனான விராட் கோழி 15ஆயிரம் ரன்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளார். ஏற்கனவே தென்னாபிரிக்கா வீரர் ஹசிம் ஆம்லா 336போட்டிகளில் 15ஆயிரம் ரன்களை கடந்த சாதனை இருந்தது.இப்பொழுது அவரது சாதனை முறியடிக்கும் வகையில் விராட் கோழி குறைந்த ஆட்டத்திலேயே 15ஆயிரம் ரன்களை எடுத்து சாதனை படைத்துள்ளார் […]