wear helmet

  • காரில் செல்லும் பொழுது இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை கூறிய சச்சின்
    Posted in: கிரிக்கெட், விளையாட்டு

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் சாலையில் காரில் செல்லும் பொழுது கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் காரின் கண்ணாடியை இறக்கி சாலையில் வந்து கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுமாறு அறிவுரை கூறியுள்ளார். இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் ஹெல்மட் அணிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். சச்சின் டெண்டுல்கர் நேற்று முன்தினம் கேரளா முதல்வர் ‘பினராயி விஜயனை’ நேரில் சந்தித்து பேசினார். அவரை நேரில் சந்தித்து இந்தியன் சூப்பர்லீக் கால்பந்து போட்டியின் […]