ஹாக்கி உலக லீக்: இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டம் சமன்
Posted in: விளையாட்டு, ஹாக்கிஉலக ஹாக்கி லீக் போட்டியில் சிறந்த 8 நாடுகளின் அணிகள் பங்கேற்றன. இப்போட்டியின் ‘பி’ பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜெர்மனி அணிகள் இணைந்துள்ளன. ஆட்டத்தின் ‘ஏ’ பிரிவில் அர்ஜென்டினா, நெதர்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின் அணிகள் இடம்பெற்றன. இதில் ஒவ்வொரு அணிகளும் தங்களது பிரிவிலேயே மற்றொரு அணியுடன் ஒரு முறை மோத வேண்டும் என்பது விதிமுறை. அதனடிப்படையில் நேற்று புவனேசுவரத்திலுள்ள கலிங்கா மைதானத்தில் ‘பி’ பிரிவில் நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டம் சமனில் முடிந்தது. ஆட்டம் தொடங்கியவுடன் […]