சாப்பிட்டபின் உடனே தண்ணீர் பருகுவது சரியா?

dont drink water after eating

நாம் அனைவரும் நன்கு சாப்பிட்டபின் ஓர் டம்ளர் தண்ணீர் பருகுவது வழக்கம் அப்படி குடித்தால் தான் சாப்பிட்ட திருப்தி நமக்கு கிடைக்கும். ஆனால் சாப்பிடபின் உடனே தண்ணீர் பருகினாள் செரிமான கோளாறு ஏற்படும் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். மேலும் இது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க வழிவகுக்கும். செரிமான கோளாறு ஏற்பட காரணமே சாப்பிட பின் உடனே தண்ணீர் பருகுவது தான்.

இது மிக பெரிய ஆபத்தான செயல் நாம் உடலுக்கு எந்த அளவிற்ற்கு சாப்பாடு செலுத்துகிறோமோ அந்த அளவிற்கு செரிமானமும் அவசியம். வயிற்றில் தேங்கி இருக்கும் உணவு ஒரு அசாதாரண உணர்வை ஏற்படுத்தும். மேலும் உடல் செயல்பாடுகளை பாதிக்கும். இந்த செரிமானம் ஆகாத உணவு உடலில் தங்கி மலச்சிக்கல், வாய் புண், அசிடிட்டி போன்ற பிரெச்சனைகளை அதிகப்படுத்தும்.

செரிமானம் ஆகாத உணவு உடலில் சேரும்பொழுது அது சக்கரையின் அளவை அதிகப்படுத்தும். ஆகவே நாம் அனைவரும் சாப்பிடபின் சிறுது நேரம் கழித்து தண்ணீர் பருகும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.

Tagged with:     , , ,