தமிழகத்தில் வரும் 31st மார்ச் வரை 144 தடை அமலுக்கு வந்தது

தமிழகத்தில் வரும் 31st மார்ச் வரை 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேவையான வேலைகள் தவிர்த்து மற்ற நேரங்களில் வீட்டில் அனைவரும் இருந்து ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டு கொள்ள படுகிறது.

பொருட்களை ஒரு நாளைக்கு ஒரு முறை சென்று வாங்கி விடுங்கள்.

முடிந்த வரை கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்.

அடிக்கடி வெளியே செல்வதை தவிர்க்கவும்

முடிந்த வரை கல்வி அறிவு இல்லாத நபர்களுக்கு பொறுமையாக புரிய வையுங்கள்

ஏதாவது கடையில் கூட்டமாக இருந்தால் பிறகு சென்று வாங்கி கொள்ளலாம் என்று வந்து விடுங்கள்.

உங்களுடைய பாதுகாப்புக்கு நீங்கள் தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.

இந்த விஷயங்களை முடிந்த வரை ஷேர் செய்யவும்.