தானா சேர்ந்த கூட்டம் படத்தின் டீஸர்(Thaana Serndha Koottam Teaser)

Thaanaa Serndha Koottam teaser

Thaana Serndha Koottam is an upcoming Tamil black comedy crime thriller film directed by Vignesh Shivan and produced by K. E. Gnanavel Raja. The film features Suriya, Karthik, Keerthy Suresh in the lead roles,while Senthil, Nandha, Kalaiyarasan, Ramya Krishnan, Sathyan, RJ Balaji play other pivotal roles. Anirudh Ravichander has been hired to compose music for the film. The film is touted to be remake of Hindi film Special 26. The film is expected to hit the screens on Pongal, January 2018. Now the teaser had been released. Watch it here…

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள படமே தானா சேர்ந்த கூட்டம். இப்படத்தில் சூர்யா, கார்த்திக், கீர்த்தி சுரேஷ், செந்தில், நந்தா, கலையரசன், ரம்யா கிருஷ்ணன், சத்யன், ஆர்.ஜே.பாலாஜி போன்ற பலர் நடித்துள்ளனர். இதற்க்கு இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்தர் பணியாற்றியுள்ளார். ஞானவேல்ராஜா இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படம் பொங்கல் அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்தின் டீஸர் தற்பொழுது வெளியாகிவுள்ளது.