சிம்புவின் தட்ரோம் தூக்ரோம்(Thatrom Thookrom) பாடல்

Thatrom Thookrom DemonetizationAnthem

Thatrom Thookrom is a Demonetisation Anthem sung by STR and Lyrics penned by Kabilan Vairamuthu. Story, Screeplay and Direction was done by Arul S. Balamurali Balu worked a musician for Thatrom Thookrom.

சிம்புவின் தட்ரோம் தூக்ரோம் பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார் இதற்க்கு இசையமைப்பாளராக பாலாமுரளி பாலு பணியாற்றியுள்ளார். கதை, திரைக்கதை மற்றும் இயக்குனராக அருள் பணியாற்றியுள்ளார்.