இன்று ரிலீஸ் ஆகியிருக்கும் புதிய படம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்…!

ஆதி மற்றும் நிக்கி கல்ராணி இணையும் இரண்டாவது படமான  மரகதநாணயம்  இன்று வெளியாகிறது. ARK சரவணன் இப்படத்தை இயக்கியுள்ளார். இவர் முண்டாசுப்பட்டி படத்தில் இயக்குனர் ராம்குமாருடன் பணியாற்றியவர். ஆனந்த்ராஜ், M.S.பாஸ்கர், காளி வெங்கட் என பலர் இப்படத்தில்  நடித்துள்ளனர்.

 

Tagged with:     , , ,