பண்டிகை படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு…!

ஜிஎஸ்டி மற்றும் தமிழக அரசின் கேளிக்கை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்க உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு ஜூலை 7ம் தேதி வெளியாக இருந்த பண்டிகை படத்தின் ரிலீஸ் தேதி ஜூலை 14ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.இப்படத்தில் கயல் ஆனந்தி மற்றும் கிருஷ்ணா நடித்துள்ளனர். விஜயலட்சுமி தயாரித்துள்ளார்.

 

Tagged with:     , ,