ஹாலிவுட்டின் American Made படத்தின் ட்ரெய்லர் வெளிவந்தது

டக் லிமன் இயக்கத்தில் டாம் குரூஸ் மற்றும் சாரா ரைட் நடிக்கும் படம் American Made. இப்படத்திற்கு  கிறிஸ்டோப் பெக் இசையமைக்கிறார். மேலும் ரான் ஹோவர்ட், பிரையன் க்ராஸர், பிரையன் ஆலிவர், டக் டேவிசன், டைலர் தாம்சன், பிராண்ட் அன்டர்சன் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. இப்படத்தின் மொத்த பட்ஜெட் 80 மில்லியன் டாலர் என்று கூறப்படுகிறது.  29 செப்டம்பர் 2017 அன்று படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.