ஹாலிவுட்டில் லோகன் லக்கி திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு.

Steven Soderbergh இயக்கத்தில் லோகன் லக்கி என்ற படம் உருவானது. இந்தப்படத்தை சாங் டாட்டம், கிரிகோரி ஜேக்கப்ஸ், ரீட் கரோலின், மார்க் ஜான்சன் ஆகியோர் தயாரிக்கின்றனர். சான்னிங் டாட்டம், ரிலே கேஃப், ஆடம் டிரைவர் மற்றும் டேனியல் கிரேக் நடிக்கின்றனர். தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளிவந்தது.

ட்ரெய்லர் வெளிவந்த சில மணி நேரங்களில் பல லட்சம் பேர் பார்த்து உள்ளனர். 18 ஆகஸ்ட் 2017 அன்று இப்படம் வெளிநாடுகளில் உள்ள திரையரங்குகளில் வெளியாகும் என்று பட குழுவினர் அறிக்கை வெளியிட்டனர்.