பாலிவுட்டில் Munna Michael திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளிவந்தது.

Sabbir Khan இயக்கத்தில் Jai Hemant Shroff நடிக்கும் படம் Munna Michael. இப்படம் நடனம் சம்பந்தபட்ட படம் என்று படத்தின் தலைப்பை பார்த்தாலே நம்மால் அறியமுடிகிறது. விக்கி ரஜினி இப்படத்தை தயாரிக்கிறார். இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. 21 ஜூலை 2017 அன்று இந்த திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ட்ரெய்லர் வெளியான ஒரு நாட்களிலேயே 7 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.