கார்த்தி நடித்து வரும் படமே தீரன் அதிகாரம் ஒன்று, மேலும் இப்படத்தின் ட்ரைலர் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இப்படத்தை இயக்குனர் வினோத் இயக்கியுள்ளார். இவர் முன்பாக சதுரங்கவேட்டை என்னும் வெற்றி படத்தை கொடுத்துள்ளார். மேலும் இப்படத்தை ‘ட்ரீம் வாரியர் பிக்ச்சர்ஸ்’ தயாரித்துள்ளனர். இது ஒரு உண்மை சம்பவம் பற்றிய கதை எனவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணியாற்றியுள்ளார். தற்பொழுது இப்படத்தின் பாடல்கள் வெளியாகிவுள்ளது. வெளியாகி இணையத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
#TheeranAdhigaaramOndru album in #gaana .Thanks 2 my team @Karthi_Offl @Rakulpreet @DreamWarriorpic @adityamusic https://t.co/L1pWo7tHIz
— Ghibran (@GhibranOfficial) November 2, 2017
. @Karthi_Offl says he sent lot of references of Tamil gals to @Rakulpreet for her character.. #TheeranAdhigaaramOndru pic.twitter.com/vvmCoPOJcy
— Ramesh Bala (@rameshlaus) November 2, 2017
#Blockbuster on d cards 4 @Karthi_Offl sir n @DreamWarriorpic @prabhu_sr sir. Xcelent visuals 4m @sathyaDP sir. #TheeranAdhigaaramOndru ?✌? pic.twitter.com/ls9CGdm7Ld
— Nadigan VickyWaran (@vickywaran13) November 2, 2017
Here’s #SevathaPulla song teaser from #TheeranAdhigaaramOndru https://t.co/52KLVdI3to@rakulpreet @GhibranOfficial @adityamusic
— Actor Karthi (@Karthi_Offl) October 28, 2017