மக்கள் தொகை அதிகரிப்பால் இன்னும் 600 ஆண்டுகளில் பூமி எரியும்

earth disaster

உலகத்தில் மக்கள் தொகை அதிகரிப்பால் இன்னும் 600 ஆண்டுகளில் பூமி ஏரிய வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சி கூறுகிறது. உலகத்தில் மக்கள்தொகை அதி வேகமாக அதிகரித்து வருகிறது இதனால் அதிக மின்சாரம், ஏரி பொருள் பயன்பாட்டால் 600ஆண்டுகளில் பூமி தீப்பந்து போல் எரியும் என இயற்பியல் விஞ்ஞானி ஸ்டிபன் ஹாக்கின்ஸ் தெரிவித்துள்ளார்.

பீஜிங்கில் நடந்த அறிவியல் மாநாடு ஒன்றில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் அவர் தெரிவித்துள்ளது என்னவென்றால் பூமியில் மக்கள் தொகை அதிபரிப்பதை எரிபொருள் தேவைகளும் அதிகரித்து வருகிறது. அந்த பேரழிவிலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டுமென்றால் மனிதன் வேறு கிரகத்திற்கு செல்ல வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tagged with:     , ,