இந்த அப்பிளிகேஷன்களை உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் பயன்படுத்த கூடாது

do not install these application in your android phone

கூகிள் பிலே ஸ்டோரில் ஏராளமான அப்பிளிகேஷன்கள் உள்ளன அனால் அதில் சில நம் மொபைலிற்கு ஆபத்தானதாகும். நாம் செக்யூரிட்டிகாக ஏற்றும் அப்பிளிகேஷன்களே நம் மொபைலிற்கு ஒரு வைரஸ் தான்.

1.கிளீன் மாஸ்டர்

இந்த அப்பிளிகேஷனை சீட்டாஹ் மொபைல் என்ற நிறுவனம் கண்டு பிடித்தது இது நமது ஆண்ட்ராய்ட் மொபைலிற்கு எந்த பயனும் தராது. நம் மொபைலில் சமீபகமாக இன்ஸ்டால் செய்த அப்பிளிகேஷன்களை ஏதும் தீங்கு இருந்தால் அதனை கொள்ளும்.

2.டால்பின் வெப் பிரௌசர்

இது ஒரு பாப்புலரான வெப் பிரௌசராக கருத படுகிறது இதில் என்ன பிரச்னை என்றால் நாம் இன்காக்னிடடோ பயன் படுத்தி பார்க்கும் விஷயங்களை சேமித்துகொள்ளும் அதை நாம் தேடி அளித்து கொள்ளவேண்டும் .

3.DU பேட்டரி சேவர்

இது பாஸ்ட் சார்ஜ் செய்யும் என்று ஆசை காட்டி நம்மளை பயன்படுத்த சொல்வார்கள் அனால் ஒரு ஆண்ட்ராய்ட் மொபைலில் அப்பிளிகேஷன் முலியமாக சார்ஜ் செய்வது சாத்தியமா என்று சிந்திக்க வேண்டும். பாஸ்ட் சார்ஜ் செய்து கொள்ளலாம் என்று நம்மக்கு ஆசை காட்டி அதில் நிறைய விளம்பரங்கள் வைத்து டாலர் கணக்கில் சம்பாதித்து வருகின்றனர்.

4.ES பைல் எஸ்பிலோலர்

இது சுமார் 5வருடங்களுக்கு முன்பு சிறந்த அப்பிளிகேஷன்னில் ஒன்றாக இருந்தது இப்பொழுது இதற்கான பிரீ வெர்சியனை வெளியிட்டபின் நிறைய விளம்பரங்கள் காமித்து சம்பாதித்து வருகின்றனர்.