திட்டம் போட்டு திருடுற கூட்டம் – ட்ரைலர் (Thittam Poattu Thirudura Kootam – Trailer )

Thittam Poattu Thirudura Kootam trailer

Thittam Poattu Thirudura Kootam is an upcoming Tamil Action Comedy film directed by Sudhar.. The Cinematography is done by Martin Joe. The film features Chandran, Satna Titus,Radhakrishnan and Parthiban in the lead roles. Ashwath has been hired to compose music for the film. The film began production in June 2016. Now the trailer had been released. Watch it here…

இயக்குனர் சுதர் இயக்கியுள்ள படமே திட்டம் போட்டு திருடுற கூட்டம். இப்படத்தில் சந்திரன், சட்னா டிடஸ் , ராதாகிருஷ்ணன் மற்றும் பார்த்திபன் நடித்துள்ளனர். இதற்க்கு இசையமைப்பாளராக அஸ்வந்த் பணியாற்றியுள்ளார். இப்படத்திற்க்கான படப்பிடிப்பு ஜூன் 2016ம் ஆண்டு ஆரம்பமானது. மேலும் இப்படத்தின் ட்ரைலர் தற்பொழுது வெளியாகிவுள்ளது.