இன்றைய நவீன காலகட்டத்தில் பலரும் உடல் இடையின் காரணமாக அவதிப்படுகின்றனர். இதன் காரணமாக பலர் உடற்பயிற்ச்சி மேற்கொண்டும் உடல் இடையை குறைக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இது போன்ற பிரச்னை உள்ளவர்கள் உணவு கட்டுப்பாடு மூலமாக சுலபமாக குறைக்கலாம்.
காலை,மதியம்,இரவு மூன்று வேலையும் கீழே உள்ள குறிப்பு படி சாப்பிட்டு வந்தால் பத்தே நாளில் பத்து கிலோ வரை இடையை குறைக்கலாம்
காலையில் வேகவைத்த முட்டை மூன்று, ஒரு ஆப்பிள் மற்றும் ஒரு டம்ளர் கிரீன் டீ எடுத்துக்கொள்ள வேண்டும். மதியம் வேகவைத்த முட்டை மூன்று மற்றும் ஒரு ஆப்பிள் எடுத்துக்கொள்ள வேண்டும். இரவு ஒரு கப் ஓட்ஸ் மற்றும் கிரீன் டீ எடுத்துக்கொள்ள வேண்டும். நடுவில் ஸ்னாக்ஸ் போல் ஏதேனும் சாப்பிட நினைத்தால் கேரட் மற்றும் வெள்ளரி சாப்பிடலாம். குறிப்பாக கிரீன் டீ-யில் சக்கரை சேர்க்கக்கூடாது.
தொடர்ச்சியாக ஒரு பத்து நாட்கள் இதை செய்து வந்தால் கண்டிப்பாக உடல் இடையில் மாற்றம் காணலாம்.