பிரித்விராஜ் நடித்துள்ள Tiyaan படத்தின் ட்ரெய்லர் வெளியானது.

மலையாளத்தில் தயாராகி வரும் படம் Tiyaan. இப்படத்தில் பிரித்விராஜ், இந்திரஜித், பத்மப்ரியா, மற்றும் அனன்யா என பல நடிகர்கள் நடிக்கின்றனர். மேலும் ஜியென் கிருஷ்ணகுமார் இப்படத்தை தயாரிக்கிறார். கோபி சுந்தர் இசையமைக்கிறார்.

பிரித்விராஜ் தமிழில் மொழி, நினைத்தாலே இனிக்கும், காவிய தலைவன் மற்றும் ராவணன் என பல படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் மலையாளத்தில் நடித்துள்ள Tiyaan படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளி வந்தது.