பாஸ்ட் சார்ஜிங்கிற்க்கு கூடுதல் தொகை செலுத்த வேண்டும்

to pay money for iphone fast charging

ஆப்பிள் நிறுவனம் புதிதாக ஐபோன் 8, ஐபோன் 8பிளஸ், ஐபோன் x என பல புதிய ஐபோன் மாடல்களை வெளியிட்டுள்ளது. இதில் பாஸ்ட் சார்ஜிங் வசதியுமுள்ளதாக அறிவித்திருந்தனர், ஆனால் தற்பொழுது அவர்கள் கூறியுள்ளது என்னவென்றால் பாஸ்ட் சார்ஜிங் வசதி பெற கூட்டுதாக பணம் செலுத்த வேண்டுமென அறிவித்துள்ளனர்.

பாஸ்ட் சார்ஜ் செய்ய கூடுதலாக கேபிள் வாங்க வேண்டும். இதற்காக ரூ.6500வரை செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர். சில ஆண்ட்ராய்டு மொபைல்களில் பாஸ்ட் சார்ஜிங் வசதியுள்ளன ஆனால் அதற்கான சார்ஜ்ர்கள் வழங்கப்படுகின்றனர். ஐபோனில் அந்த வசதி இல்லை என்பதால் கூடுதலாக பணம் செலுத்தி பெற வேண்டும் என கூறியுள்ளனர்.

Tagged with:     ,