மலையாளத்தில் என்ட்ரி ஆகும் பிரபல தமிழ் நடிகை…!

இதுவரை தமிழில் மட்டுமே நடித்து வந்த த்ரிஷா முதன்முறையாக மலையாளத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் நிவின் பாலி ஹீரோவாக நடிக்கிறார்.படத்தின் பெயர் Hey Jude. இப்படத்தின் படப்பிடிப்பு  கோவாவில் துவங்கப்பட்டுள்ளது.

 

Tagged with:     , ,