பாகுபலி 2 – பற்றி நெட்டிசன்களின் ட்வீட்கள்

பாகுபலி -1 கடந்த 2015-ம் ஆண்டு வெளியிடப்பட்டது.அதனை தொடர்ந்து bahubali-2 The Conclusion ஏப்ரல் 27, 2017 அன்று வெளியானது.பிரபாஸ் , அனுஷ்கா , ராணா டகுபதி, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படம் உலக அளவில் இந்திய சினிமாவை உயர்த்தி உள்ளது.பிரம்மாண்டத்தின் உச்சமாக உள்ளது.உலகமே இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்திருக்கும் பாகுபலி -2 படத்தை பற்றிய  ட்வீட்களை பார்ப்போம்..

Tagged with:     , , ,