ஸ்ரீதேவியின் புதிய படத்திற்கு ரசிகர்களின் வரவேற்பு…!

ஸ்ரீதேவி நடிப்பில் A.R.ரஹ்மான் இசையில்  கடந்த ஜூலை 7-ம் தேதி வெளியான படம் மாம். பள்ளி ஆசிரியையாக வரும் ஸ்ரீதேவி தனது கணவரின் முதல் மனைவியின் பெண்ணாக வரும் சாஜல் அலியை மிகவும் நேசிக்கிறார்.இருந்தபோதிலும் அவர் ஸ்ரீதேவியை அம்மாவாக ஏற்றுக்கொள்ளவில்லை.இந்நிலையில் சாஜல் அலி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகிறார். சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் சட்டத்தின் கையிலிருந்து தப்பித்து விடுகிறார்கள்.Detective Agency உதவியோடு குற்றவாளிகளை ஸ்ரீதேவி எப்படி பழிவாங்குகிறார் என்பதே படத்தின் கதை. ஸ்ரீதேவி நடிப்பில் அசத்தி உள்ளார். MOM படம் பற்றிய ட்வீட்களை பார்ப்போம்.

 

Tagged with:     , ,