வேலைக்காரன் படத்தின் லிரிக் வீடியோ

வேலைக்காரன் படத்திலிருந்து கருத்தவன்லாம் கலீஜாம் என்கிற பாடலின் லிரிக் வீடியோ நேற்று வெளியானது இந்த பாடலை அனிருத் இசை அமைத்து அவரே படி உள்ளார். இப்பாடலுக்கு இதுவரை 417k வியூஸ் வந்துள்ளது.