விவசாயிகளுக்காக விஜய்யின் வேண்டுகோள்…!

சமீபத்தில் சென்னையில் நடந்த Behindwoods Gold Medals 2017 என்ற விழாவில் நடிகர் விஜய் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நமக்கு மூன்று வேளை சோறு கிடைக்கிறது , நம் நன்றாக இருக்கிறோம், நமக்கு சோறு போடும் விவசாயிகள் தான் இலவச அரிசிக்காக ரேஷன் கடை முன்பு நிற்கிறார்கள் என கூறியுள்ளார் விஜய். இவர்  பேச்சுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் கருத்து கூறி வருகின்றனர். இதனை பற்றிய ட்வீட்களை பார்ப்போம்.