ரசிகர்களுக்கு விஜய்யின் பிறந்தநாள் விருந்து…!

இளையதளபதி விஜய்யின் 61வது படத்தை இயக்குனர் அட்லீ இயக்கி வருகிறார். இப்படத்தின் firstlook poster மற்றும் படத்தின் தலைப்பு விஜய்யின் பிறந்தநாள்  அன்று வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. #vijay61 என்ற பெயரில் ட்விட்டரில் கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. 

 

Tagged with:     , ,