விக்ரம் வேதா படத்தின் ட்ரெய்லர் வெளியீடு.

புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் மாதவன் நடிக்கும் படம் விக்ரம் வேதா. இப்படத்தின் இசை அண்மையில் வெளியானது. இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், கதீர் மற்றும் ஸ்ரீநாத் உள்ளிட்ட நடிகர்கள் உள்ளனர். மேலும் இப்படத்தினை Y NOT ஸ்டுடியோஸ் சார்பில் S. சஷிகாந்த் தயாரிக்கிறார்.  7 ஜூலை 2017 அன்று இத்திரைப்படம் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.