விஜய் ஆன்டனியின் அடுத்தடுத்த படத்தின் 1st லுக் போஸ்டர் வெளியானது

vijay antony upcoming movie first look poster

விஜய் ஆன்டனியின் அடுத்தப்படமான அண்ணாதுரை படத்தின் 1st லுக் போஸ்டர் இன்று வெளியானது. இதில் விஜய் ஆன்டனி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இவர் இரட்டை வேடத்தில் நடிப்பது மூன்றாவது முறையாகும். இந்த படத்தை ராதிகா சரத்குமார் தயாரித்துள்ளனர் ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ளார்.

vijay antony annathurai movie poster

 

இந்த 1stலுக் போஸ்டரை தொடர்ந்து விஜய் ஆன்டனியின் அடுத்தப்படமான காளி படத்தின் 1st லுக் போஸ்டரும் வெளியானது. இந்த படத்தை அவர்க்கு சொந்தமான பாத்திமா விஜய் ஆன்டனியிலே தயாரித்துள்ளார் கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ளார்.

 

 

kaali movie poster