விராட் கோலி தனது 29வது சதத்தை அடித்தார்

Virat Kohli scores his 29th ODI hundred in 4th ODI vs Sri Lanka

இந்தியாவின் கேப்டனான விராட் கோலி இன்று இலங்கைக்கு எதிராக நடந்த 4th ODI ஆட்டத்தில் தனது 29வது சதத்தை அடித்து முடித்தார். இவர் ODI ஆட்டத்தில்அதிக சதம் அடித்த வீரர்களில் 3வது இடத்தில் உள்ளார். சச்சின் டெண்டுல்கர்(49), ரிக்கி பாண்டிங் (30), விராட் கோலி மூன்றாவது இடத்தில் உள்ளார்.

இன்று நடந்த ஆட்டத்தில் இந்திய அணி டாஸ் ஜெயித்து பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. பார்வையாளர்கள் ஆரம்ப ஆட்டத்திலேயே ஷிகர் தவானய் இழந்தனர். பின்பு விராட் கோலி இறங்கி ரோஹித் சர்மா பாட்நெர் ஷிப்பில் அடித்து ஆடினார் 75வது பந்தில் தனது 29வது சதத்தை அடித்து முடித்தார். பின்பும் எதிரணியின் பந்துகளை பல பக்கம் விளாசி ஆடினார்.

Tagged with:     ,