இந்திய அணியின் கேப்டனான விராட் கோழி 15ஆயிரம் ரன்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளார். இலங்கையில் 20ஓவர் கிரிக்கெட் போட்டி இலங்கையுடன் இந்தியா அணி விளையாடியது அதில் இந்தியா அணியின் கேப்டனான விராட் கோழி 15ஆயிரம் ரன்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளார்.
ஏற்கனவே தென்னாபிரிக்கா வீரர் ஹசிம் ஆம்லா 336போட்டிகளில் 15ஆயிரம் ரன்களை கடந்த சாதனை இருந்தது.இப்பொழுது அவரது சாதனை முறியடிக்கும் வகையில் விராட் கோழி குறைந்த ஆட்டத்திலேயே 15ஆயிரம் ரன்களை எடுத்து சாதனை படைத்துள்ளார் . இலங்கைக்கு எதிரே ஆடிய 20ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி 7ரன்களை கடந்த போதே அவர் சாதனையை எட்டியுள்ளார்.