விவேகம் படத்தின் டீஸர் உலக சாதனை படைத்துள்ளது

vivegam teaser hits world record

நடிகர் அஜித் நடித்துள்ள விவேகம் படம் சமீபத்தில் வெளியானது. படம் வெளியாகி வெற்றி படமாக அமைந்தது பாக்ஸ் ஆபீஸ் காலெக்ட்ஷனிலும் இடம் பிடித்தது. இதனை தொடர்ந்து இப்பொழுது விவேகம் படத்தின் டீஸர் அதிக லைக்ஸ் வாங்கியுள்ளது. உலக அளவில் அதிகம் லைக் செய்யப்பட்ட டீஸர் எனவும் பெயர் வாங்கியுள்ளது.